Royal Matrimonial
  • royalmatrimonial@gmail.com
  • +91-1234 5674

Services

Royal திருமண தகவல் மையம் அன்புடன் வரவேற்க்கிறது.

எங்கள் சேவை

எங்களின் சேவை (Royal திருமண தகவல் மையம்) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே! மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். திருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

Royal திருமண தகவல் மைய அலுவலகம் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை தவிர (செவ்வாய் கிழமை விடுமுறை நாள்.) இரு முழுநேர அலுலர்களை கொண்டு காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இயங்கி வருகிறது. சேவைக்கட்டணமாக பதிவு கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது.திருமணம் நடை பெற்ற உடன் எவ்வித கமிஷன் தொகையையோ மற்ற எவ்வத கட்டணங்களையோ இந்த திருமணத் தகவல் மையம் பெற்றுக்கொள்வது இல்லை. ஓர் ஆண்டு முடிந்த உடன் பதிவுகட்டணத்தில் பாதி கட்டணத்தை மட்டுமே செலுத்தி மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு செய்துகொள்ளும் வசதி எங்கள் திருமணத் தகவல் மையத்தில் உள்ளது.